DecorationJPGfoodJPGkadaigalJPGParaiJPGReceptionJPGStageJPG

Tamil Schools

 

வாசிங்டன் வட்டாரத்தில் செயல்படும் தமிழ்ப் பள்ளிகளும் அதன் தொடர்புகளும்


அடுத்த தலைமுறைக்கு தமிழ் மொழியை கொண்டு செல்லும் நோக்கில் வாசிங்டன் வட்டாரத்தில் சில தொண்டு நிறுவனங்களாலும், தமிழ் ஆர்வலர்களாலும் தமிழ்ப் பள்ளிகள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நம் வாசிங்டன் வட்டாரத் தமிழர்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்களது குழந்தைகள் தமிழ் கற்க ஆவன செய்யுமாறு அன்போடு வேண்டுகிறோம்.

 

Volunteer-based Non-profit Organization (501-C) Status for most of our Tamil School Education Systems

Maryland Tamil Schools

Maryland Tamil Academy (MTA), Germantown

 

தமிழ் வகுப்புகள் மழலை நிலை முதல், நிலை6 வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கீழ்க்கண்ட இடைநிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. 
Tamil classes are held on every Friday at the below location.
Location: Kingsview Middle School, 18909 Kingsview Rd, Germantown, MD 20874
Day/Time: Every Friday at 7.00 PM to 9.00 PM

http://www.marylandtamilacademy.org/school-calendar/

For Enrollment Please Contact:

Dr. Nagaraja Sethuraman (240) 821-3918  bnsethuraman@gmail.com 
Mr. Johnson Sabariar (301) 461-9228  johnsonsab@gmail.com 
Mrs. Priya Tharun (301) 916-4233 v_jayapriya@hotmail.com 
You can also join the MTA Yahoo Group by going to the following web address and clicking the button “Join This Group!”MDTamilAcademy@yahoogroups.com  / or send an email to:mdtamilacademy@gmail.com

Frederick Tamil SchoolMaryland

Our weekly classes are held on every sunday between 3.00 PM to 5.00 PM at: 

William R. Talley Recreation Center
121 North Bentz street, Frederick, Maryland - 21701.


For further details contact: 
Ganapathy Sankaralingam 
Phone: 240-379-7916
Ram Palaniappan 
Phone:  301-275-4065

Indian For Christ (IFC) - Tamil School

Our 1605 Veirs Mill Road, Rockville, MD 20851

Co-ordinater Contact:

Dr. Rajaguru, Ph: (202) 412 - 8986, (202) 412 - 8986;
E-mail  : a_rajaguru@yahoo.com
Website: http://www.indiansforchrist.org/news

Murugan Temple - Tamil School

Address:

6300 Princess Garden Parkway ,Lanham, MD 20706

Co-ordinater Contact: Dr.Pathmathevan Mahadevan
Telephone: (301) 591 - 2426
E-mail: appan69@hotmail.com
Website: http://www.murugantemple.org/main.jsp

   

Ellicott City Tamil School

இப்பள்ளியில் தற்போது 90 மாணவ மாணவியர் ஆர்வத்துடன் தமிழ் பயின்றுவருகிறார்கள் கீழ்க் கண்ட ஆறு பிரிவு வகுப்புகள் நடத்தப் படுகின்றன வகுப்புகளின்ஆசிரியர்களின் பெயர்களும் பட்டியலிடப் பட்டுள்ளன.

Our school is a member of American Tamil Academy and using ATA books (see: www.amtaac.org).  Classes are held on Friday nights (7.30 to 8.45 pm) in Centennial High School, Ellicott City, MD 21043

மழலை நிலை- Preschool, Rhymes and Stories - திருமதி ஆனந்தி சந்தானம்
ஆரம்ப நிலை-- ATA Level 1, focus on letters - முனைவர் ஜெயந்தி
ஆரம்ப நிலை- ATA Level 1, focus on letters - திருமதி கல்பனா மெய்யப்பன்

இரண்டாம் நிலை - ATA Level 2, focus on Words - திருமதி மஞ்சுளா சேகரசேயோன்

மூன்றாம் நிலை - ATA level 3, focus on simple sentences and introduction to grammer - திரு பால் பெஞ்சமின்

உயர் நிலை - ATA level 4, focus on complex sentences, and detailed grammer) - முனைவர்சொர்ணம் சங்கர்

உயர் நிலை - ATA level 4, focus on complex sentences, and detailed grammer) - திரு சுந்தர் குப்புசாமி

தமிழ் நன்கு எழுத, பேச தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு நிலைப் பயிற்சி ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக, திரு. கொழந்தவேல் ராமசாமி அவர்களால் தரப்படும்.

தொடர்புக்கு:
திரு. தெய்வமணி சிவசைலம்-barathi5us@yahoo.com
கலைச்செல்வி பாலா -kalaiselvi.bala@gmail.com
திரு. இளங்கோவன் சுப்பிரமணியன் -selans@gmail.com


Bel Air Tamil School

Perry Hall Tamil Palli at the Perry Hall Library started as a branch of the TALENT (Tamil Language Education and Training) school, Ellicott City. Currently we conduct the classes every Sunday between 2.00 PM to 4:00 PM  for 3 levels (Nilai 1,2 and 4) . The School follow the ATA (American Tamil Academy) Syllabus. 

Contact Details:
Saravanarajan
E-Mail:jsaravanarajan@yahoo.com
Phone:651-399-3869

பாரதியார் தமிழ்ப் பள்ளி, காக்கிஸ்வில், மேரிலாந்து

தமிழ்மொழி நமது தமிழ்க் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் அடித்தளம். அக்கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பதில் முதன்மையாக விளங்குவது தமிழ்ப் பள்ளிகள். நமது தமிழ்ப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் நமது அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வது நமது முக்கியமான கடமைகளுள் ஒன்று. மேரிலாந்து மாகாணம் பால்டிமோர் நகரின் வடதிசையில் உள்ள காக்கிஸ்வில் பகுதியில் ஏறத்தாழ 150க்கும் மேல் தமிழ்க்குடும்பங்கள் இருக்கின்றன. இப்பகுதிப் பெற்றோர்களின் நெடுநாளைய கோரிக்கை/தேவைகளை அறிந்து கடந்த கல்வியாண்டு முதல் வாரந்தோறும் மாலை 6 மணிக்குத் தமிழ் வகுப்புகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அமெரிக்கத் தமிழ்க் கழகத்தின் (அ.த.க.) உறுப்பினர்ப் பள்ளிகளில் ஒன்றாக இணைந்து அ.த.க. வகுத்த பாடத்திட்ட வரைவைப் பின்பற்றி, இயங்கி வருகிறது.
இந்தப் பகுதியில் வசித்து வரும் தமிழர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது குழந்தைகளை இந்தப் பள்ளியில் சேர்ந்து பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Our school is a member of American Tamil Academy and using ATA books (Please refer: www.amtaac.org).

Tamil classes are conducted every week on Fridays from 6pm onwards in the following address:
Timonium Methodist School
2300 Pot Spring Rd, Lutherville-Timonium, MD 21093

மேலும் தொடர்புக்கு:
பிரியா ஜெரால்ட் (410-628-2789) priya_gerald@yahoo.com
மகேந்திரன் பெரியசாமி (502-386-1673) mahendiranp@gmail.com
ஸ்வேதா சந்தோஷ் (484 448 2210) bcshweta@gmail.com


   

Virginia Tamil Schools

Virginia Tamil Academy


 

செப்டம்பரில் வகுப்புகள் தொடங்கும். உங்கள் பிள்ளைகளை வெர்ஜினியா தமிழ்ப் பள்ளியில் சேர்க்கத் தொடர்பு கொள்ளுங்கள்:

விவரங்களுக்கு : http://www.virginiatamilacademy.org

தொடர்புக்கு : admin@virginiatamilacademy.org
தொலைபேசி : (703)-615-1288  or (571)-314-8275 

Tamil class Location : 

J. Michael Lunsford Middle School

26020 Ticonderoga Road

Chantilly, VA 20152


Sangamam Tamil School 

 

சங்கமம் தமிழ்ப் பள்ளி பிள்ளைகளுக்கு தமிழ் பயிற்றுவிக்கும் நோக்கத்தில் தன்னார்வலர்களால் நடத்தப்படும், லாப நோக்கமில்லாத .அமைப்பு.
 
எங்கள் நோக்கம்:
 - தமிழ் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு தமிழ் எழுதவும்/படிக்கவும் பயிற்றுவிப்பது
 - குழந்தைகள் தமிழில் சரளமாக பேச பயிற்றுவிப்பது
 - பல்லின சமூகத்தில் நமது தமிழ் அடையாளத்தை தக்க வைக்கவும்,  குழந்தைகளுக்கு தமிழ் பண்பாட்டு விழுமியங்களைப் கற்பித்தலுமே ஆகும்.


செயல்படும் இடம் / Venue :  Dulles South Multipurpose Center, 24950 Riding Center Dr. , South Riding, VA 20152


உங்கள் பிள்ளைகளை சங்கமம் தமிழ்ப் பள்ளியில் சேர்க்க www.sangamamtamilschool.org  இணையதளத்தில் 2015-2016 ஆண்டுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். மின்னஞ்சல் தொடர்புக்கு reachus@sangamamtamilschool.org

 

   

Valluvan Tamil Academy (வள்ளுவன் தமிழ் மையம் )

பல்வேறு இனங்கள் ஒன்று கூடி வாழும் அயலகச் சூழலிலும் தம் மொழியினை, வேர்களை, அதன் தொன்மையை குழந்தைகள் அறிந்திருப்பது இன்றியமையாதது என்ற எண்ணத்துடன் அமெரிக்க வடக்கு வர்ஜீனியா (Northern Virginia) பகுதியில் தன்னார்வலர்கள் இணைந்து தமிழ் மொழிப் பள்ளி அமைத்துக் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்து வருகிறோம். அத்துடன் பல்வேறு பண்பாட்டு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். தமிழில் ஆர்வம் கொண்ட அனைவரையும் வள்ளுவன் தமிழ் மையம் வரவேற்கிறது.

வள்ளுவன் தமிழ் மையத்தின் தமிழ் வகுப்புகள் ஒவ்வொரு வாரமும் சென்ட்ரவில்லில் (Centreville) உள்ள ஸ்டோன் நடுநிலைப்பள்ளியில் (Stone Middle School) சனிக்கிழமை பிற்பகல்
 1:30 மணி முதல் 3:30 மணி வரை நடைபெறுகின்றன. அமெரிக்கத் தமிழ்க்கல்விக் கழகத்தின் (American Tamil Academy / அ.த.க.) பாடத்திட்டம் பயன்படுத்தப் படுகிறது.  தற்போது 400-க்கும் மேலான மாணவ, மாணவியர் தமிழ் பயில்கின்றனர். வகுப்புகள் ஏழு நிலைகளாக (மழலையர் வகுப்பு, நிலை-1 முதல் நிலை-6 வரை) நடைபெறுகின்றன. 60-க்கும் மேலான ஆசிரியர்கள் ஆர்வத்துடனும், எளிமையாகவும் பாடங்களை நடத்தி மாணவர்களுக்கு தமிழ் பயிற்சியைஅளிக்கின்றனர். தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் (சென்னை) தேர்வுகளில் தேர்ச்சி பெறுதலையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

எமது பள்ளியில் அ.த.க. நிலை-3 வரை தேறியவர்கள் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் (Tamil Virtual Academy)அடிப்படை சான்றிதழ் வாங்கியவர்கள். அ.த.க. நிலை-5 வரை தேறியவர்கள் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இடைநிலைச் சான்றிதழ் வாங்கியவர்கள்.

எமது மாணவர்கள், ஃபேர்ஃபேக்சு (Fairfax County) பள்ளிகளில் உலக மொழிக்கான தேர்வில் தமிழில் மதிப்பெண் (World language High school credit) வாங்கிடவும், வர்ஜினியா மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளிப் பட்டயங்களில் இருமொழித் திறன் அங்கீகாரம் (VA Bi-Literacy Seal) பெற்றிடவும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாணவர்களுக்குத் தமிழ் ஆர்வம் ஊட்டும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்த்தேனீ, பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, கட்டுரைப்போட்டி, விளம்பரப்போட்டி மற்றும் திருக்குறள் போட்டி ஆகியவற்றை நடத்திவருகிறோம்.

தொடர்புக்கு: communication@valluvantamil.org
தொலைபேசி: (202-DC-TAMIL) 202-328-2645
Location: Stone Middle School
Address: 5500 Sully Park Dr., Centreville, VA 20120
Timing: Every Saturday 1:30 p.m. - 3:30 p.m.