DecorationJPGfoodJPGkadaigalJPGParaiJPGReceptionJPGStageJPG

பொங்கல் விழா கலை நிகழ்ச்சி முன்பதிவு 

Pongal 2018 Cultural Events Registration Form

 

 
விதிமுறைகள்:

1. பொங்கல் விழா கலை  நிகழ்ச்சிகளை தமிழ்சங்க இணைய தளத்தில் பதிவு செய்ய இறுதி நாள் டிசம்பர் 16, 2017.

2. கலை  நிகழ்ச்சிகளுக்கான  உரையாடல் அல்லது பாடலை எங்களுக்கு அனுப்ப வேண்டிய  கடைசி நாள் டிசம்பர் 28, 2017.

3. கலை  நிகழ்ச்சிகளுக்கான உரையாடல்,பாடல், உடை மற்றும் நடனம் முதலியன பொங்கல் பண்டிகை சார்ந்து தமிழ் மற்றும் தமிழர்களின்  மரபு குன்றாமல் இருப்பது அவசியம். இவை அனைத்தும் தமிழ்சங்கத்தின் தணிக்கைக்கு உட்பட்டவை.

4.சனவரி 12, 2018 அன்று கலை  நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை தினம். இது குறித்த இடம் மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும்.

5. கலை  நிகழ்ச்சிகளின் ஒளி, ஒலி வடிவத்தையும் ஒத்திகைக்கு அனுப்பலாம்.

6. நிகழ்ச்சி எதிர்ப்பார்த்த தரத்தில் இருக்கிறதா என்பதை நிகழ்ச்சிக் குழு ஆராய்ந்து  ஒரு வாரத்தில்  உறுதி செய்யும்.

7. கலை நிகழ்ச்சிகளுக்காக குறைவான நேரமே ஒதுக்கப்பட்டுள்ளதால்  ஒவ்வொரு நிகழ்ச்சியின் கால அளவையும் பொதுக்குழு உறுதி செய்யும்

8. ஒரு நபர் ஒரு நிகழ்ச்சியில் மட்டும் பங்கேற்பது சிறந்தது. இது மற்றவர்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கும்


Rules : 

1. Registrations are accepted on a first come, first serve basis. Last Date: December 16,2017.

2. The last day to send the song/dialog for performance is  December 28,2017.

3. The song, dialog, costume and dance must reflect our Pongal festival, Tamil culture and our tradition.

4. January 12, 2018 on rehearsal day for cultural programs. The place and time for rehearsal will be announced soon.

5. Audio Or Visual of performance can be sent to us and will be considered for rehearsal.

6. The program committee will review whether the program is at anticipated quality and will confirm within a week.

7. Due to time limitation for cultural events, the duration of each program will be reviewed and confirmed by cultural committee

8. We recommend a person to register in only one event. This will increase opportunity for others.